Saturday, March 15, 2008

நமக்குள் பேசுவோம்

நமக்குள் பேசுவோம்
இனிமையானவர்களே!
காலத்தை காதலித்து
உழைப்பில் ஊர்வலம் வரும்
எழுத்துலக தோழர்களே!
இணையதளத்தில் நமது படைப்புகளை பரிமாறிக்கொள்ள இது ஒரு வாய்ப்பு.
மொழியின் ஆளுமையால் படைப்பின் கலைநயத்தால் வாசகனுக்குள் நல்ல அதிர்வுகளை உண்டாக்குகிற படைப்புகளை நோக்கி நமது பயணம் தொடரட்டும்.
நவீனம், பின் நவீனத்துவம் என்று படைப்புகளை மக்களிடமிருந்து தனிமைப்படுத்துகிற, மொழியின் ஆளுமையாலேயே மொழியை சிதைக்கிற மிருகங்கள் கவிஞர்கள் என்றும், எழுத்தாளர்கள் என்றும் சொல்லிக்கொள்ளும் போலித்தனங்களுக்கு எதிராக நமக்குள் பேசுவோம்.
என்றென்றும் அன்புடன்
வாளவாடி வண்ணநிலவன் 98432-80900